Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 11 APR 1944
மறைவு 20 SEP 2023
திருமதி அன்னபாக்கியம் நல்லையா
வயது 79
திருமதி அன்னபாக்கியம் நல்லையா 1944 - 2023 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அச்சுவேலி பத்தமேனி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் நல்லையா அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 22-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று Canada Kanthaswamy Temple Society (Scarborough), 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.