Clicky

தோற்றம் 06 MAY 1935
மறைவு 02 JUL 2022
அமரர் அன்னநாயகி தர்மலிங்கம்
வயது 87
அமரர் அன்னநாயகி தர்மலிங்கம் 1935 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நி. ஆனந்தரூபன் 05 JUL 2022 Sri Lanka

அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்பும் பண்பும் நன்றியுணர்வு உள்ளடங்கிய சகல உயர்பண்புகளைக் கொண்ட ஓர் மனிதநேயம் மிக்க ஜீவனின் கதி நற்கதியே என்பதில் ஜயமில்லை. அவர்தம் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை மற்றும் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.