யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, பண்ணாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா தனசேகரம் அவர்கள் 16-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், நல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும், கணபதிப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தமயந்தினி(கனி- கனடா), கோகுலசேகரம்(ஆதித்தன்- அவுஸ்திரேலியா), சந்திரவதனம்(வதனி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீஸ்(கனடா), அனுஷா(ஆஷா- அவுஸ்திரேலியா), சத்தியசீலன்(சீலன்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், சிவஜோதி(ராசு- டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சற்குணதேவி, பாலசுப்பிரமணியம்(டென்மார்க்), காலஞ்சென்ற குணசேகரம், ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற இராஜலட்சுமி, சந்திரசேகரம்(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
செளமியா, ஸ்ரீவிஷ்வா, சிந்தியா, அக்ஷ்சனா, ஆதீஷன், ருஷிக்கா, லுக்ஷிக்கா, ஆதிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பண்ணாகம் சுழிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப.11:00 மணியளவில் திருவடிநிலை சுழிபுரம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts. Syed and All of us at RIPBOOK