யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி அச்சுவேலியை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா சபாபதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அம்மாவின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 04-01-2023 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 07-01-2023 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் No.733 Birchmount Road, Scarborough எனும் முகவரியில் உள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி பிராத்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!