

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontoise ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா நல்லதம்பி அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை ராமாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி(விஜயா), சகுந்தலாதேவி(சந்திரா), பரமேஸ்வரன்(ராசன்) மற்றும் சத்தியதேவி(தேவி- சுவிஸ்), தவனேஸ்வரன்(தவம்- சுவிஸ்), மணிமாலா(மாலா- சுவிஸ்), சுவேந்தினி(சுதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வில்வரெத்தினம்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கனகசபை, செந்தாமரைச்செல்வி மற்றும் சிவச்சந்திரன்(சிவா- சுவிஸ்), குகராணி(சுவிஸ்), தணிகாசலம்(சுவிஸ்), நடேசநாதன்(நடா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், தில்லையம்பலம், கதிர்காமு, செல்லத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சொர்ணம்மா, பூமணி, நடராசா, சின்னதுரை, சிந்தாமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வில்வஜோதி, வில்வகரன், விஜயதரன், பபிஷன், சதீஷன், சாந்தினி, பிரஷாந், பிரகாஷ், சுவீஷன், சுவீபன், நதுஷா, நதுஷன், சதுஷன், சனுஷியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சுகிதா, சபிஷா, லக்ஷிகா, பிரவீனன், அபிசனா, விதுர்ஷா, தகீஷன், தேனுஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சயூரன், சஜன், யஸ்மிதா, கவிஷன், வினிஷா, வியானா, சஜிரா, திஷாந், சாயா, லியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 08 Apr 2025 3:00 PM - 4:00 PM
- Wednesday, 09 Apr 2025 3:00 PM - 4:00 PM
- Thursday, 10 Apr 2025 8:30 AM - 12:00 PM
- Thursday, 10 Apr 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33695995870
- Mobile : +33652869932
- Mobile : +41763481224
- Mobile : +41799374256
- Mobile : +41762625249
- Mobile : +41793617427