மரண அறிவித்தல்

அமரர் அன்னம்மா கதிரவேலு
வயது 88

அமரர் அன்னம்மா கதிரவேலு
1933 -
2021
வள்ளி அம்மன் கோவிலடி சுழிபுரம் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சுழிபுரம் கிழக்கு வள்ளியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா கதிரவேலு அவர்கள் 23-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசற்குணானந்தன்(ஆனந்தன்- டென்மார்க்), சற்குணகுமார்(குமார்- கனடா), சற்குணசிவம்(சிவம்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலா(டென்மார்க்), வசந்தா(கனடா), தர்மினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 03 Jan 2022 10:00 AM - 12:00 PM
தகனம்
Get Direction
- Monday, 03 Jan 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
ஆனந்தன் - மகன்
- Contact Request Details
குமார் - மகன்
- Contact Request Details
சிவம் - மகன்
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள்!