8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அன்னம்மா சண்முகலிங்கம்
(திருவாட்டி)
வயது 77

அமரர் அன்னம்மா சண்முகலிங்கம்
1933 -
2011
மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா சண்முகலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற தாயே
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
வருடங்கள் எட்டு கடந்தும் மீளவில்லை
உங்கள் நினைவில் இருந்து.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்
கணவன், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளை மற்றும் பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
சச்சி(சின்னவன்)