Clicky

பிறப்பு 17 AUG 1932
இறப்பு 10 SEP 2024
அமரர் அன்னம்மா பெரியதம்பி 1932 - 2024 சுன்னாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நிஷாந் கமலராஜா 15 SEP 2024 Canada

அன்று முதல் இன்றுவரை என்றும் உன்முகம் வாடியதில்லை ஏன் என்றால் நீ ராணி உன்னோடு பேசியவர் உள்ளம் என்றும் துன்முகத்தை நாடியதில்லை இன்று மூடி வைத்த உன்முகத்தை நாங்கள் கூடி வந்து கொண்டு செல்லும் கொடிய நிலை ஏன்? அனைவருக்கும் செல்லப்பிள்ளை உன்னை விரும்பாதோர் யாருமில்லை வெறுப்பர் எவருமில்லை நீயின்றி வைத்தியநாதர் குடும்பம் எப்படி நீ தொட்டு தந்த அன்னத்தில் இன்னும் கை ரேகை மறையவில்லை அன்னம்மா உன் கைகள் பற்றிய தோள்களில் நட்பின் ஸ்பரிசம் இன்னும் மறையவில்லை சொத்தான சொந்தங்கள் கதிகலங்க அத்தனையும் விட்டதென்ன? முடிவை தொட்டதேனோ? ராணி ராணி என சொந்தங்கள் கலங்குகின்றோம் என்றும் அன்பின் பாவெடுத்து துர்க்கையவள் துணையுடைன் பாடி நிக்கின்றோம் நலன்கள் பல செய்து துர்க்கையவள் உட்சவகாலத்தில் உன்னை பஞ்ச பூதங்களுக்கு அர்பணிக்கிறோம் அம்மா உங்கள் சாந்தி நலமாக அமையட்டும் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி