

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா முருகேசு அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு, காமாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னதம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகோமுருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற துரைராசா, சிறிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, உலகநாயகி, கோமளநாயகி, சிறிமுருகதாஸ் மற்றும் கேதீஸ்வரன்(கனடா), அருள் முருகதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லைநாதன்(கொழும்பு), மகோ செந்தில்(கனடா), புஸ்பஜோதி(கனடா), கத்தரினா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தில்லைவரனி, அகிலன், தில்லை வருணன், தில்லை வண்ணன், சாமினி, சார்மிளா, சமீதன், நீலவன்(Timon), நாளவன்(Tishon), தவக்குமார், லதா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சகான், வனுஷா, பிரித்தீக்கா, அருஸ், ஆரியன், அஜய், விஜய், அனயா, அக்ஷானா, துசாவ், கிஷோ, கரிஸ், அனுஸ், தரனியா, ரோசானி, ரோசன், ஆத்தன், அனுசா, நெத்தன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.