Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 NOV 1933
இறப்பு 15 JUN 2016
அமரர் அன்னம்மா மரியானந்தராஜா 1933 - 2016 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். மிருசுவிலை வதிவிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா மரியானந்தராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஏழு கடந்தாலும் உங்கள்
அன்பினால் வாழ்கின்றோம்
உறவு பல இருந்தாலும்
உங்களை உண்மையால் வாழ்கின்றோம்

எதிர்பார்க்கவில்லை உங்கள் பிரிவை
வாழ்கின்றோம் உங்கள் அரவணைப்பில்
தவிக்கின்றோம் உங்கள் பிரிவால்
வாழ்கின்றோம் உங்கள் நிழலாய்

கடைசிவரை இருப்பீர்கள் என்று
மறந்து விட்டோம் வாழ்வை அன்று
கடந்துவிட்டீர்கள் எங்களை விட்டு
எங்கள் கனவை 
உடைத்துவிட்டீர்கள்

உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute