தனங்கிளப்பை பிறப்பிடமாகவும் நுணாவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த குமரையா அன்னம்மா அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் என்றும் உயிர் வாழும் எங்கள் இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்
அம்மா நீங்கள் இறையடி எய்து பதினைந்தாம் ஆண்டு நம்ப மனம் மறுக்கிறது இதயமெல்லாம் வலிக்கிறது வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம் ஏன் மறைந்தாய்?
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும் கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறவனைப் பிரார்த்திக்கின்றோம்..!!!