Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 NOV 1937
இறப்பு 03 JUL 2015
அமரர் அன்னம்மா ஆசிர்வாதம் (நேசம்)
இளைப்பாறிய ஆசிரியை
வயது 77
அமரர் அன்னம்மா ஆசிர்வாதம் 1937 - 2015 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா ஆசிர்வாதம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து
ஆண்டுகள் ஏழு ஓடி மறைந்ததம்மா...

நித்தம் எங்கள் கண்களுக்குள்
 நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
 நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்
 நிலவை சூரியனை ஒளிர்கின்ற
தாரகைகளை பார்க்கையிலே
அங்கே அம்மா உங்கள் முகம்தானே
பட்டொளியாய் தெரிகிறது

ஆண்டுகள் பல சென்றாலும் - எம்
மனதில் பசுமையாக துளிர் விட்டுக்
கொண்டேயிருக்கும் எம் தாயே
உம் பிரிவால் - மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம்!

தகவல்: குடும்பத்தினர்