10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அன்னம்மா அந்தோனிப்பிள்ளை
ஓய்வு பெற்ற ஆசிரியை சில்லாலை - றோ.க.த.க.பாடசாலை
வயது 78
அமரர் அன்னம்மா அந்தோனிப்பிள்ளை
1934 -
2012
யாழ் சில்லாலை தெற்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சில்லாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், இலண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா அந்தோனிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தாயே.....
இப்பூமியில் - நீங்கள்
இல்லை என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!
அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?
காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
ஆண்டு பத்து சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
என்றும் உன் நினைவுகளை
நெஞ்சில்
சுமக்கும் பிள்ளைகள்.
தகவல்:
பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute