
Mrs Annamalar Thuraisingam was born in Kadduvan, Sri Lanka and lived in Kadduvan, Jaffna Aththiyadi, France Saint-Louis and passed away peacefully on 31st March 2022.
She is the daughter of late Vallipuram and Kanagamani. Daughter-in-law of late Veerasingam and Pathmavathi.
Beloved Wife of late James Veerasingam Thuraisingam.
Loving Mother of Mohan(UK), Shamini(UK), Tharshini(France).
She will be missed by her children, son/daughter in-laws, grandchildren and rest of the family.
This notice is provided for all family and friends.
யாழ். கட்டுவனை பிறப்பிடமாகவும், கட்டுவன், அத்தியடி, பிரான்ஸ் Saint-Louis ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னமலர் துரைசிங்கம் அவர்கள் 31-03-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரசிங்கம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜேம்ஸ் வீரசிங்கம் துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன்(பிரித்தானியா), ஷாமினி(பிரித்தானியா), தர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Link: Click Here
Events
- Saturday, 02 Apr 2022 10:00 AM - 1:00 PM
- Saturday, 02 Apr 2022 3:00 PM - 6:00 PM
- Sunday, 03 Apr 2022 3:00 PM - 6:00 PM
- Monday, 04 Apr 2022 10:00 AM - 1:00 PM
- Monday, 04 Apr 2022 3:00 PM - 6:00 PM
- Tuesday, 05 Apr 2022 10:30 AM - 1:00 PM
- Tuesday, 05 Apr 2022 3:30 PM - 4:00 PM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details