Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1947
இறப்பு 08 DEC 2018
அமரர் அண்ணாமலை விமலா 1947 - 2018 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வல்வெட்டி வேலியந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி ஆதியாமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை விமலா அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி, சரஸ்வதி தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற இளையகுட்டி அண்ணாமலை அவர்களின் மனைவியும்,

தவலோஜினி(உடுப்பிட்டி), இன்பலோஜினி(இத்தாலி), செந்தூர்ராஜன்(ஜெர்மனி), சிவலோஜினி(சுவிஸ்), விமலலோஜினி(இத்தாலி), அன்புலோஜினி(கனடா), காலஞ்சென்ற தர்மலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பற்குணராசா, குகதாஸ், ஆனந்தகுமார், பிரசன்னா, லிந்தன், ரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-12-2018 வியாழக்கிழமை அன்று வல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices