திருமதி அண்ணாமலை கமலாம்பிகை
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Annamalai Kamalambikai
1946 -
2026
அன்பு நண்பன் மயூரன், உன் அன்பு அம்மாவின் மறைவு செய்தி எனக்கு மிகுந்த துயரத்தை அளித்தது. இந்த வேதனையான நேரத்தில் உங்களுக்கும் உன் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாய் என்பது ஈடுசெய்ய முடியாத அன்பின் உருவம். அவர்களின் அன்பும் ஆசீர்வாதமும் என்றும் நம் இதயங்களில் நிலைத்திருக்கும். அவரை இழந்த துயரத்தை வார்த்தைகளால் ஆற்ற முடியாது. இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மனவலிமையையும் அமைதியையும் இறைவன் உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் அருள்வானாக. அவரது ஆன்மா நித்திய சாந்தியை அடைய பிரார்த்திக்கிறேன். இந்த நேரத்தில் நண்பர்ளாகிய நாங்கள் உனுடன் இருக்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி💐💐💐 நண்பன் ஜெகன்
Write Tribute
Our deepest condolences to Sabeson and family. Raj and Jasmine Bastianpillai