திருமதி அண்ணாமலை கமலாம்பிகை
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Annamalai Kamalambikai
1946 -
2026
அன்பின் இருப்பிடமே! தாய்மையின் பிறப்பிடமே! உறவின் உருவமே! உதவி உதவி ஊக்கம் ௮ளிப்பவளே! அகிலமெல்லாம் அள்ளிக்கொடுப்பவளே! ஆசை அண்ணியே! அண்ணாமலை அமர்ந்த அமரஅண்ணா அண்ணாமலையுடன் அயராஆனந்த நித்திரை கொள்ளுவீர்களாக. சாந்தி சாந்தி.
Write Tribute
ஆன்மா சாந்தியடைவதாக