திருமதி அண்ணாமலை கமலாம்பிகை
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Annamalai Kamalambikai
1946 -
2026
அனபு நண்பன் மயூரன் , ஈன்ற பொழுதிலும் பெரிதுவந்தா உங்கள் அம்மா உங்களை, சகோதர்ர்களைசான்றோராக பார்த்த பொழுது . உங்களுடன் பழகிய பொழுது அம்மாவின் பல நினைவுகளை என்னுடன் பங்கிட்டீர்கள் . அனபான நினைவுகள் உங்களையும் குடும்பத்தவரையும் மேலும் சிறந்த முறையில் வழி நடாத்தும் .
Write Tribute
Our deepest condolences to Sabeson and family. Raj and Jasmine Bastianpillai