மரண அறிவித்தல்
பிறப்பு 04 NOV 1931
இறப்பு 15 AUG 2022
திருமதி அன்னம்மா தருமதுரை
வயது 90
திருமதி அன்னம்மா தருமதுரை 1931 - 2022 முள்ளானை இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா தருமதுரை அவர்கள் 15-08-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பார்வதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளம்பலம் தருமதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரலீலா, காலஞ்சென்ற இந்திரலீலா, புஸ்பலீலா, வசந்தலீலா, இராசாக்கிருஷ்ணன், காலஞ்சென்ற அசோக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கண்ணாத்தைபிள்ளை, நடராசா, நல்லபிள்ளை, இராமசேது, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகரட்னம், விக்னேஸ்வரராஜா, சிறிஸ்கந்தராஜா, ராஜலஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, கனகாம்பிகை, தம்பிராசா, சதாசிவம், நவரத்தினம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நாகம்மா, தவமணி ஆகியோரின் அன்புச் சகலியும்,

கஜந்தன், செந்தூரன், அபிராமி, தணிகாஷ், தெவின், கஸ்தூரி, துர்சிகா, சிந்துஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சஞ்ஜனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரலீலா - மகள்
புஸ்பலீலா - மகள்
வசந்தலீலா - மகள்
ரமேஷ் - மகன்
கனகரட்னம் - மருமகன்
விக்னேஸ்வரராஜா - மருமகன்
சிறிஸ்கந்தராஜா - மருமகன்
ராஜி - மருமகள்
கஜந்தன் - பேரன்
செந்தூரன் - பேரன்
தணிக் - பேரன்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 14 Sep, 2022