யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா இரத்தினசபாபதி அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பர் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி(லண்டன்), லீலாவதி(இலங்கை), சுசீலாவதி(இலங்கை), பத்மநாதன்(லண்டன்), விமலாவதி(இலங்கை), புஷ்பவதி(லண்டன்), கலாவதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருஷ்ணப்பிள்ளை(லண்டன்), நல்லதம்பி(இலங்கை), இராமநாதன்(இலங்கை), காலஞ்சென்ற கார்த்திகேசு, ரதிராணி(லண்டன்), சிவலிங்கம்(லண்டன்), தங்கவேல்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசம்மா, சின்னம்மா, பார்வதி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நளினி, ராஜபுவனா, இளங்கேசன், கோசலை, விமலகாந்தன், சுமித்திரை, குகதாசன், கார்த்திகா, அஜந்தன், சகிரா, பிரவீனா, கோபிகிருஷ்னா, துர்க்கா, ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பார்கவி, தருண், நவீனா, ஹரிசாந், வாசினி, பிரணவ், பிரணவி, ஆர்த்திகா, தீபிகன், கிருத்திக், ராயன், ஹரிசன், கவியுதா, சாகித்தியா, அனன்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் “அன்ன பவனம்” கண்டாவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கண்டாவளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது பிரார்த்தனைகள். Bavaharan & Family