மரண அறிவித்தல்

அமரர் அன்னலட்சுமி சுப்ரமணியம்
இறப்பு
- 22 MAR 2023
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி சரசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சுப்ரமணியம் அவர்கள் 22-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜி பாலதேவன் - மகள்
- Contact Request Details