
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாளிகாவத்தை தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட அன்னலக்ஷ்மி செல்வராஜா அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
கோகுலேந்திரா, கருணாகரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகாமி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நடராஜா, விமலாம்பிகை, காலஞ்சென்ற பாலச்சந்திரன், சாரதாம்பிகை, திருவாதரன், நிர்மலா ஆகியோரின் ஆசைச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவராஜா, தேவராஜா, செல்வராணி, கமலராணி, நவரட்ணராஜா, ஜெயரட்ணராஜா, குணரட்னராஜா, ஜமுனாராணி, நித்தியானந்தராஜா, மல்லிகாதேவி, காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், ரஜனி மற்றும் தங்கராணி, ஞானசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிராமி, அபிஷா, வர்ஷா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Dr Kokulendra and family, Our hearts are filled with your sadness and tears.