கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Annaluxmy Sabaratnam
1930 -
2020
எங்கள் அன்பு நிறைந்த பெரியக்காவின் பிரிவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இறுதிக்கிரியைகளில் பங்குபற்ற முடியாத நிலையில், மனம் நிறைந்த வேதனைகளுடன் அக்காவின் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் யாவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன், எங்கள் பெரியக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம். " ஓம் சாந்தி "
Write Tribute