

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி இராமசாமி அவர்கள் ஆகஸ்ட் 11, 2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையலம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி, குமரகுரு, ருத்திரா, ஜெயலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திலகன், சத்தியா, வாணி, அருட்சோதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐங்கரன், சங்கீதா-அஞ்சனன், லக்ஷ்மி, பிருந்தா, கிருஷ்ணா, வித்தியா, பிரவின், பிரசுயன்-சாந்தனா, நிலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சகானா அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற துரைராஜா, தயாபரராஜா, அன்னபூரணம், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், அம்பலவாணர் மற்றும் கமலாதேவி, பரஞ்சோதி, காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், லீலாவதி மற்றும் அமிர்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, கதிரவேலு, சின்னம்மா, அன்னமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புவனேஸ்வரி, லீலாவதி, காலஞ்சென்ற மாசிலாமணி, கனகசபை, கண்மணி, பரமலிங்கம், தனலட்சுமி, இராஜரட்ணம், கைலாசபிள்ளை மற்றும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி, பூமணி, சரவணமுத்து, சபாரத்தினம் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 13 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 14 Aug 2025 6:00 AM - 6:30 AM
- Thursday, 14 Aug 2025 6:30 AM - 8:00 AM
- Thursday, 14 Aug 2025 8:30 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details