
-
17 AUG 1933 - 20 APR 2020 (86 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பரிஸ், France
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸ் ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலஷ்மி குமாரசாமி அவர்கள் 20-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை குமாரசாமி(நெடுந்தீவு பெரியதுறை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்தனநங்கை, சியாமளா, கிருஷ்ணவேணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணன், குலவீரசிங்கம், சண்முகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தன், வாசுகி, ஜெகன், மீரா, சுபானி, தயானி, செந்தூரன், பிரதீபன், சங்கீதா, சர்மிலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஷானி, அனுசானி, ஆரசி, ஆகாஷ், சர்வேஸ், ஆத்மிகா, ரம்மியன், ஆதவி, மதுஷா, கபிலன், வினுஷா, யகிலன், ஆவா, எஸ்தீபன், தாகோ, சித்தார்த், நேகா, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.