யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலக்சுமி கணபதிப்பிள்ளை அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா(வாத்தியார்), செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சகுந்தலை(மாணிக்கம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் ஆற்றுப்பள்ளதாக்கு அபிவிருத்தி சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, கதிர்காமலிங்கம்(சட்டதரணி), ரோகிணியம்மா(ஆசிரியை), வள்ளியம்மைபிள்ளை(ஆசிரியை) மற்றும் முருகுப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஊழியர், காப்புறுதி கூட்டுதாபதனம்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அஞ்சுகம்(ஆசிரியை), பாலசுப்பிரமணியம்(பாலா- சின்னாம்பி) மற்றும் நடராஜா(ஓய்வுபெற்ற நீதிமன்ற பதிவாளர்- கனடா), விசாலாட்சிபிள்ளை(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2019 திங்கட்க்கிழமை மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அப்பம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.