Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 NOV 1947
இறப்பு 10 MAY 2026
திருமதி அன்னலட்சுமி கனகசபை
வயது 78
திருமதி அன்னலட்சுமி கனகசபை 1947 - 2026 Kollankaladdy, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி கனகசபை அவர்கள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

கனகசாந்தி(சுவிஸ்), தினேஸ்வரன்(பிரான்ஸ்), கணேஸ்வரன்(இலங்கை), கனேசகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெகதீசன், ஜெயந்தி, காலஞ்சென்ற திகழ்மதி, ரவிணா ஆகியோரின் அன்பு மாமியும்,

தருஷ், நிதுஷா, அதிதன், கஜனி, தனுசியன், அஸ்வின், அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ராசலக்சுமி, பாக்கியலட்சுமி, காலஞ்சென்ற விக்னேஸ்வரன், சீனிவாசகம், பாலசுப்பிரமணியம், இராசமலர்தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுவாமிநாதன், பத்மநாதன், நகுலேஸ்வரி, இரத்தினேஸ்வரி, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2026 செவ்வாய்க்கிழமை மு.ப 11.00 மணியளவரில் அவரது இல்லத்தில் நடைபெறும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

வீட்டு முகவரி:
சிறுப்பிட்டி மத்தி,
நீர்வேலி(கூட்டுறவு சங்க ஒழுங்கை).

தொடர்புகளுக்கு:
கணேஸ்வரன் - மகன் Mobile : +94769134451
கனகசாந்தி - மகள் Mobile : +41788509668
தினேஸ்வரன் - மகன் Mobile : +33651613253
குமார் - மகன் Mobile : +41765357942

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices