யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வாழ்விடமாகவும், 1989 ம் ஆண்டிலிருந்து கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி விசுவலிங்கம் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம்(தெல்லிப்பழை) விசாலாட்சி(அளவெட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், செல்லையா(அச்சுவேலி) சுந்தரம்பிள்ளை(தெல்லிப்பழை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. அனந்தசயனன்(லண்டன்), சுதர்சன்(கனடா), விசாளினி(கனடா), முரளிதரன்(கனடா), முருகதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஜனி(லண்டன்), விஜித்தா, ஜெகதீஸ்வரன், சுகிர்தினி, ஷரன்(Sharon) ஆகியோரின் ஆசை மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னுலட்சுமி, ராசலட்சுமி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, நவரட்ணம், மகேஸ்வரி, பரமேஸ்வரி, பத்மாவதி, பத்மலோசனி, வல்லிபுரம், ராகவன் மற்றும் குலராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செந்தூரன்- சிவாந்தி(லண்டன்), லதீசன், ரிஷாரா, தர்ஷா- துஷியன்(லண்டன்), வினோஷா, மயூரா, ரமீத்தா, சேரா(Sarah), ஜொனத்தன்(Jonathan) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Deepest Sympathies