யாழ். தும்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Bradford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலக்சுமி வேலாயுதம் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிதம்பரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
தனலட்சுமி, காலஞ்சென்ற மகாலட்சுமி, பாலகிருஷ்ணன், பாக்கியலட்சுமி, ஜெயலட்சுமி, ஜெயக்குமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேந்திரம், பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற சோமஸ்கந்தராஜா, மகேந்திரன், அந்தோனிப்பிள்ளை, யோகராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நந்தினி - தவயோகலிங்கம், சாந்தினி - பாலசேகரன், சிவாந்தினி - ஸ்கந்தரூபன், காலஞ்சென்ற றஜனி - ஐங்கரன், சுமதி - சபேசன், தனராஜா - சுகன்யா, ரமேஸ் - சொரூபினி, அமுதா - ஈசன், மயூரி - கோபி, மயூரன், வேணி - கவிராஜ், உஷா - கரன், ஆனந்தராஜா - தர்ஷா, சிவராஜ் - ரேவதி, சுஜீவா - தினேஷ், சஞ்சீவன் - டிலக்சனா, கிருஷ்ணராஜ் - றிவ்யா, விக்ராஜ் - ரம்யா, கிஷோர் - அபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தனஜன், பவித்திரன், கேஷ்வா, அக்ஷயா, சாரணி, சுவானி, வினேஷ், கவின், இலக்யா, சர்வின், தினுஷன், சாருஷன், சஞ்சிகா, கார்த்திகேயன், சித்தார்த்தன், கெளசிகன், கவிர்சினி, கவின், கவிக்சன், கவிஷ், கவினன், றவின், ஹரிஷ் (ரிஷி), சச்சின்(RYU), ரியா, அர்வின், அர்ஜய், ஜேடன், ஹன்சா, தியோ, அமிரா, லயா, றித்வின், அஷ்வின், அக்ஷா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 30 Jun 2026 5:00 PM
- Wednesday, 01 Jul 2026 8:00 AM - 10:00 AM
- Wednesday, 01 Jul 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepest condolences from Thanaluxshmy, Nanthini, Thananjan, Pavitran, Vinesh, Shanthi family, Thanarajah family, Sivanthini Family, and Sumathy family.