யாழ். மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியலட்சுமி அன்னலிங்கம் அவர்கள் 06-12-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், பொன்னுத்துரை ரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அன்னலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குலமணி, குணமணி, மகாலிங்கம்(தனபால்), பேபிசரோஜா, சந்திரசூரியர்(சந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமேஷ்(கனடா), கேதீஸ்(ஜேர்மனி), அமிர்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சர்மிளா(கனடா), ராஜினி(ஜேர்மனி), ஜெயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்ற தங்கமணி, றிச்சேட் மற்றும் தங்கமலர், சுசீலா தேவி, தவமணிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரிஷிகா, ரிதிஷ், சஞ்சய், கிருத்திகா, ராகுல், அனிக்கா, அஞ்சலிக்கா, ஜஸ்மிக்கா, விஷால் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 10 Dec 2023 2:30 PM - 3:00 PM
- Wednesday, 13 Dec 2023 10:30 AM - 11:00 AM
- Wednesday, 13 Dec 2023 3:00 PM
- Wednesday, 13 Dec 2023 4:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Appamma, May you rest in paradise with Ammappa, Sandran Thatha, and Kutty by Riesheka, Shanjay, Rithish
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Ruban Family from Canada.
Our deepest condolences to you and your family. Our thoughts and prayers are with you and your family.