கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் 5ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் செல்வகுமார் அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், யாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற அன்னலிங்கம் மற்றும் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தட்சணாமூர்த்தி மற்றும் லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,
றக்ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
பூசணா, காலஞ்சென்ற நந்தகுமார், நகுலகுமாரன், உதயகுமாரன், ஜீவகுமார், தீபகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுபாஸ்கரன், காலஞ்சென்ற பாஸ்கரன், ரசிகரன், சதீஸ்கரன், உஷாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 26 Nov 2025 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41783290404
- Mobile : +4917646697831
- Mobile : +41765963210
- Mobile : +41786766396
- Mobile : +94769865772
- Mobile : +94766060653
- Mobile : +94772880875