

யாழ். திருநெல்வேலி பரவைக்குளம் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் கிரிஷாத் அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான இராமசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அன்னலிங்கம் விஜயகுமாரி தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரசாத் அவர்களின் ஆசைத் தம்பியும்,
சிந்துஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
பூபாலசிங்கம், தனபாலசிங்கம், சிவலிங்கம், திருச்செல்வம், சண்முகலிங்கம், மைனாவதி, தர்மாவதி, மதுராம்பிகை, உதயகுமாரி, சுசீலாம்பிகை, சுபாசினி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
செல்வராணி, சந்திரமலர், சுசிகலா, ஸ்ரீ ரங்கநாதன், யோகநாதன், கோபிநாதன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.