யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் கட்டுடையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் குணசீலன் அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அன்னலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜீபன்(லண்டன்), டினேஜா, பார்த்தீபன்(லண்டன்), கிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானசேகரம், கலாராணி, ஜெயராணி, தயாநிதி, காலஞ்சென்ற ஜெயசீலன், ஈஸ்வரன், தயாநளினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Rest in peace sithappa🥀🙏