மரண அறிவித்தல்
திருமதி அன்னலெட்சுமி மாணிக்கராஜா
1939 -
2026
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலெட்சுமி மாணிக்கராஜா அவர்கள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் மாணிக்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானமதி கணேசலிங்கம், முகுந்தராஜா மாணிக்கராஜா, மோகனராஜா மாணிக்கராஜா, பிருதிவிராஜா மாணிக்கராஜா, மைதிலி ரமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசலிங்கம், ரமணன், நிர்திகா, அன்னபூரணி, சஞ்சீவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜேந்திரன், மதுரா, பிரதீப், சஞ்சுதா, ஷாலினி, எரிக், தினேஷ், தனேஷ், தரண், தனுஷ், சாரு, தாரிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 18 Nov 2026 10:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute