யாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தை, பிரான்ஸ், பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி கந்தசாமி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
You are kindly invited to the memorial (31st Day) service in loving memory of
Annaledchumy Kandasamy
At 12.00 pm to 14.30 pm On sunday 18th December 2022
Vicarage Christ Redeemer 299 Allenby road
SOUTHALL
UBI 2HE
Please join us for lunch
Please accept our heartfelt condolences. Pray for her soul to rest in peace. Gnana & Family Canada