யாழ். துன்னாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிருலப்பனை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சிறீஜெயானந்தம் அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், வேல்முருகு, காலஞ்சென்ற இராசம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வியும்,
சிறீஜெயானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
கங்கைச்செழியன்(பொறியியலாளர்- லண்டன்), கங்கைப்பிரியா(பொறியியலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தமலர்(இந்திரா), வேலுப்பிள்ளை, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத் தொடர்ந்து தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
IT IS THE SADDEST NEWS FOR ALL OF THUNNALAI PEOPLE ,ESPECIALLY FOR THE NEIGHBOURS ,RELATIVES AND HER FAMILY MEMBERS FROMM CANADA. RIP SHAKTHIVEL VAYRAMUTHU FROM CANADA