Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAR 1927
இறப்பு 21 AUG 2019
அமரர் அன்னலட்சுமி சின்னத்துரை
வயது 92
அமரர் அன்னலட்சுமி சின்னத்துரை 1927 - 2019 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கேசாவில் பிள்ளையார் கோவிலடி, நாச்சிமார் கோவிலடி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சின்னத்துரை அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லெட்சுமணர் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா சின்னத்துரை அவர்களின் பாசமிகு துணைவியும்,

நவரத்தினம்(Pearlsign Inc- கனடா), இராசாத்தியம்மா(குலநாயகி- யாழ்ப்பாணம்), குமாரசாமி(கனடா), சரஸ்வதி(யாழ்ப்பாணம்), பரிமளம்(யாழ்ப்பாணம்), குணரத்தினம்(ஜேர்மனி), பாக்கியலட்சுமி(ஜேர்மனி), ஜெயரத்தினம்(Maxwood Kitchen Inc- கனடா), காலஞ்சென்ற யோகரத்தினம், தயாநிதி(பிரான்ஸ்), ரேவதி(லதா- கனடா), நிர்மலா(கீதா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயரத்தினம்(யாழ்ப்பாணம்), இராஜலட்சுமி(கனடா), இராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு(யாழ்ப்பாணம்), கமலாதேவி(வசந்தா- ஜேர்மனி), காலஞ்சென்ற கணேசலிங்கம்(ஜேர்மனி), சந்திரவதனா(வதனி- கனடா), இராசலிங்கம்(பிரன்ஸ்), கிருஸ்ணகுமார்(KRT Enterprises- கனடா), பிரபாகரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

கொப்பாட்டப்பிள்ளையின் அன்பு கொப்பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 20 Sep, 2019