யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்னலக்சுமி பொன்னையா அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
தேவபாலா, தேவசரோஜா(சாந்தா), ஸ்ரீ பாலா(ரவி), சந்திரபாலா(சதீஸ்), கிருபாலா(கிருபா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆனந்தறஞ்சினி, காலஞ்சென்ற ஸ்ரீஸ்காந்தன், பவானி, அமிர்தா, மேரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம், புவனேஸ்வரி(பூ), லக்சுமிகாந்தன், இராயேஸ்வரி(கற்கண்டு), காலஞ்சென்ற சந்திரலக்சுமி(சந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கரத்தினம், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கனகராஜா மற்றும் கலா, சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெனா, Geeta, ஜெனி, Manil, சுபா, Igor, Roshni, Michael, Dharrshan, பூர்ணிதா, புருசோத்தமன், சபர்ணா, சந்தோஷ், சுஸ்மிதா, லக்சி, லக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Ria, Jayan, Aaron, Reuben, Seth, Logan, Shay ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 28 Nov 2024 4:00 PM - 6:00 PM
- Friday, 29 Nov 2024 4:00 PM - 6:00 PM
- Saturday, 30 Nov 2024 2:00 PM - 4:00 PM
- Saturday, 30 Nov 2024 4:00 PM - 4:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
our sincere heartfelt condolences from Sivanandan Arumugam (rasa) family