Clicky

மரண அறிவித்தல்
அமரர் அன்னலட்சுமி பாலசிங்கம்
இறப்பு - 26 DEC 2019
அமரர் அன்னலட்சுமி பாலசிங்கம் 2019 அராலி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.  அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி பாலசிங்கம் அவர்கள் 26-12-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சம்மந்தர், பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரையப்பா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,

குமாரசூரியர்(குகன்- ஜேர்மனி), தர்மராஜா(கிளி- கனடா), நாகநாதன்(நாதன்- கனடா), ஜெயநாதன்(ஜெயன்- சுவிஸ்), பத்மநாதன்(பப்பன்- சுவிஸ்), யோகநாதன்(யோகன்- இலங்கை), சிவநாதன்(சிவா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயவதனி, சுமதி, ஜெயந்திலதா, சுபாசினி, கேதினி, கார்த்திகாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரெபான், துஷாறி, ஆருரன், அபிஷா, அனுயிந், சங்கவி, ராகவி, கௌசிகன், மதுஸா, மாதுரி, சனோச், சாகித்தியா, ஆகாஸ், அபிராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices