Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 JUL 1937
இறப்பு 28 NOV 2016
அமரர் அன்னலட்சுமி பசுபதி
வயது 79
அமரர் அன்னலட்சுமி பசுபதி 1937 - 2016 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்னலட்சுமி பசுபதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!

அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!

உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices