வவுனியா மருக்காராம்பளையைப் பிறப்பிடமாகவும், இரணை இலுப்பைக்குளம் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அமரர் அன்னபாக்கியம் இராமநாதவவுனியன் அவர்களின் 31 நாள் கண்ணீர் அஞ்சலியும், நினைவஞ்சலியும்.
எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து நாட்கள் 31
ஓடி மறைந்ததம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே...
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் 08-10-2026 வியாழக்கிழமை அன்று நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாரு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.