Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 FEB 1956
இறப்பு 01 JUN 2024
செல்வி அஞ்சலின் மகிமைநாயகி வைத்தியாம்பிள்ளை (ராணி)
வயது 68
செல்வி அஞ்சலின் மகிமைநாயகி வைத்தியாம்பிள்ளை 1956 - 2024 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோவிந்தபுலம் இளவாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அஞ்சலின் மகிமைநாயகி வைத்தியாம்பிள்ளை அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியாம்பிள்ளை(சின்னக்கண்டு மாஸ்டர்) அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரியும்,

மரியநாயகம், காலஞ்சென்ற கமலா, யோசப், தேவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசவதி, யோசப், பேள்சி, ஜெசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லதிஸ்- சாரா, ஜொணியா ஆகியோரின் பாசமிகு ராணி அம்மாவும்,

பஸ்ரியன், ஜொஆன் - ஆஷ்லின், ஜொணத்தன், ஜொஸ்லின், அன்ரனி, ஆஷ்லி, அனிசா ஆகியோரின் ஆசை மாமியும்,

Avani, Andre ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-06-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 04-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இளவாலை புனித அன்னம்மாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இளவாலை புனித அன்னம்மாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மரியநாயகம் - சகோதரன்
யோசப் - மைத்துனர்
யோசப் - சகோதரன்
தேவா - சகோதரன்

Photos

Notices