10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அனித்ரா ரஜினி துரைராஜா
1961 -
2014
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனிதா ரஜினி துரைராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புச் சகோதரி
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
இந்தப் புவியின் அழகில்
நீங்கள் ஒரு தனியழகு
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில்
அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை
துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில்
நனைத்துக் கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்