Clicky

அன்னை மடியில் 02 JUL 1942
இறைவன் அடியில் 26 JUL 2024
திருமதி அஞ்சலா செபஸ்தியாம்பிள்ளை (நவரட்ணம்)
வயது 82
திருமதி அஞ்சலா செபஸ்தியாம்பிள்ளை 1942 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. எவ்வளவு அன்பானவள், பாசமுள்ளவள்,அரவணைப்பவள் தாய் என்பவளுக்கு இலக்கணமானவள். அன்பு தான் இன்ப ஊற்று என வாழ்ந்த மகத்தான தாயவள். நற்கதி அடைய ஆண்டவர் இரட்சிப்பாராக. பிரிவால் துயருறும் குடும்பத்தினருடன் எங்கள் துயரையும பகிர்கிறோம். திலகாவும் குடும்பத்தினரும்.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 28 Jul, 2024