மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொட்டடி சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பு விஜயச்சந்திரன் அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்பு ஆசைக்கிளி தம்பதிகளின் அருமை மகனும்,
விக்னேஸ்வரன்(ஜேர்மனி), விமலேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவானி(ஜேர்மனி), வசந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
கெவின்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மீளாத் துயில் கொண்டு எம்மை
ஆறாத் துயரில் ஆழ்த்திச் சென்றீரோ?
கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர் துளிகளை
காணிக்கை ஆக்குகின்றோம்!
தகவல்:
ரஜி (James - Louvres, France)