Clicky

பிறப்பு 09 SEP 1957
இறப்பு 30 SEP 2021
அமரர் ஆனந்தி குலசேகரம்பிள்ளை (ராசாத்தி)
வயது 64
அமரர் ஆனந்தி குலசேகரம்பிள்ளை 1957 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 05 OCT 2021 Canada

ஆயுள்ரேகை நூறைத்தொடக்கூடிய பின்னணியில் உள்ளவர்களையே ஆட்டிப்படைக்கும் இவ்விருண்டகாலத்தில், ஆனந்திக்கு ஆழ்துயில் கிடைத்துள்ளது! அவருக்கு எம் இறுதி அஞ்சலிகள்! சோகச்சுமைதாங்கும் வரதராசன், இந்திரலிங்கம் உட்பட்ட இரத்த உறவுகளின் சுமை தணிக்க இறை அருள் கிட்டுவதாக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் குடும்பத்தினர்

Notices

மரண அறிவித்தல் Tue, 05 Oct, 2021
நன்றி நவிலல் Fri, 29 Oct, 2021