Clicky

பிறப்பு 09 SEP 1957
இறப்பு 30 SEP 2021
அமரர் ஆனந்தி குலசேகரம்பிள்ளை (ராசாத்தி)
வயது 64
அமரர் ஆனந்தி குலசேகரம்பிள்ளை 1957 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மைத்துனி 06 OCT 2021 Sri Lanka

அப்பா அம்மாவுக்கு ராசாத்தியான ராசாத்தியே!இம்மண்ணுலகில் இலை மறை காய் போல் வாழ்ந்து இன்ப துன்பமற்ற துறவுநிலை எய்தி விண்ணுலகிற்கு விரைந்து சென்ற நீ இப் பொல்லா உலகில் மீண்டும் பிறவா வரம் பெற்று இறைவன் திருவடியில் நித்தியானந்தம் பெற அவனருள் புரிய வேண்டுன்றோம்!சாந்தி! சாந்தி!!சாந்தி!!! இந்திரா -திருநீலகண்டன் [மச்சாள்] குடும்பத்தினர்

Notices

மரண அறிவித்தல் Tue, 05 Oct, 2021
நன்றி நவிலல் Fri, 29 Oct, 2021