மரண அறிவித்தல்

Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தசிவராசா ரஜானந்தன் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தராசா லோகராணி தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா மதுரை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிருந்தா(நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்,
கருசிகா(நோர்வே) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிரதீசன்(பாஸ்டர்- கிளிநொச்சி), ஜசிந்தன்(பிரான்ஸ்), யதர்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாரதி, சிவகுமாரன், உபேந்திரன், தயாபரன், சாளினி, தட்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மெசிக்கா, பிளஷன் ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I`m sorry, i miss u, pleas come back