மரண அறிவித்தல்
பிறப்பு 20 JAN 1939
இறப்பு 27 APR 2022
திருமதி ஆனந்தசிவம் பங்கயற்செல்வி
வயது 83
திருமதி ஆனந்தசிவம் பங்கயற்செல்வி 1939 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Potters Bar ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தசிவம் பங்கயற்செல்வி அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிறீதேவி அவர்களின் பாசமிகு பெறா மகளும்,

சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவச்செல்வி(சாந்தி), ஜெயச்செல்வி(ஜெயந்தி), சிவச்செல்வன்(செல்வா), ஜெயச்செல்வன்(ஜீவன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறீதரன், பாஸ்கரன், Melanie ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவப்பிரகாசம் - சிவபாக்கியம், முருகேசு - மங்கயற்கரசி, கருணாகரன், நரேந்திரன் - கௌசலாதேவி, சிவசங்கரன், ஜெகன் - ஊர்மிலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம் சரஸ்வதி, இராசலிங்கம் லெட்சுமி, காலஞ்சென்ற மகாலிங்கசிவம், சொக்கலிங்கசிவம், சண்முகசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கண்மணி, கோமதி, செல்வி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,

பிரணவன், Addi, Luca ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சாந்தி - மகள்
ஜெயந்தி - மகள்
செல்வா - மகன்
ஜீவன் - மகன்
சொக்கலிங்கசிவம் - மைத்துனர்
சண்முகசிவம் - மைத்துனர்
சிவபாக்கியம் - சகோதரி
மங்கயற்கரசி - சகோதரி
கருணாகரன் - சகோதரன்
சிறீதரன் - மருமகன்
பாஸ்கரன் - மருமகன்