ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தகாட்டும் அவருடன் கழித்த காலங்கள் என்றும் மறக்கமுடியாதவை இன்று அன்னாரகி அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தி அவன் சுகமாக தூக்கத்தில் உறைகின்றான். அவன் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள்புரிவான். அவரின்குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதபங்கள்
திரு.ஆனந்தராஜா.நாகலிங்கம். அவர்களிற்க்கு எமது கண்ணீர் அஞ்சலிகளும் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர், மற்றும் நண்பர்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா...